சீனா, கொரியாவில் வெளியாகும் ஹன்சிகாவின் படம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் ஹன்ஷிகா. ஆனால் கடந்த சில காலங்களாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியதை தொடர்ந்து ஹன்ஷிகா நடிப்பில் “105” என்கிற திரைப்படம் வெற்றிகரமான படப்பிடிப்புக்குப் முடிந்து இப்போது வெளியிடத் தயாராக உள்ளது.

மேலும் இப்படம் படத்தின் கதை அனைத்து மொழி ரசிகர்களுக்கும் ஏற்றது என்பதால், தமிழ் உட்பட இந்தியாவில் பல மொழிகளில் படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது. இப்படத்தை சீனா, கொரியா ஆகிய நாடுகளிலும் வெளியிட முடிவுசெய்யப்பட்டுள்ளது.

 

Translate »
error: Content is protected !!