தங்கள் வாங்க நல்ல நேரம்.. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைவு

சென்னை தற்போது தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 4,449 ரூபாய்க்கும் சவரன் 35,592 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 67.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பண்டிகை காலம் எனபதால் மக்கள் தங்கம் வாங்க குவிந்துள்ளனர்.

Translate »
error: Content is protected !!