சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் – முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பு

சென்னையில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

தடுப்பூசி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சிறப்பு முகாம்களும், முகாம்களுக்குச் செல்ல முடியாதவர்கள் கண்டறியப்பட்டு அவர்கள் வீடுகளில் செலுத்தவும் ஏற்பாடு செய்யப்படும் என ஸ்டாலின் கூறினார்.

 

 

Translate »
error: Content is protected !!