செய்தி துளிகள்

  • தெற்கு அந்தமான் அருகே உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி; இந்திய வானிலை ஆய்வு மையம்.
  • காரைக்காலில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவு.
  • சென்னையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.50 உயர்வு.
  • சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகளாக 10 புதிய நீதிபதிகளும் இன்று (வியாழக்கிழமை) பதவி ஏற்கின்றனர். இவர்களுக்கு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
  • திருச்செந்தூர் கடல் உள் வாங்கியது;
  • செம்பரப்பாக்கம் ஏரி இன்று மீண்டும் திறப்பு!
  • “இந்த 4 ஆண்டுகள் மிகவும் அற்புதமாக இருந்தது”

    வெள்ளை மாளிகையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் தொடக்க விழாவில் ட்ரம்ப் பேச்சு!

  • புரெவி புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை!
  • விவசாயிகள் போராட்டத்திற்கு திமுக ஆதரவு!!
  • 2020ம் ஆண்டிற்கான நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலை வெளியிட்டது மத்திய உள்துறை அமைச்சகம்!
  • டிசம்பர் – 5ல் சேலத்தில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கலந்து கொள்கிறார்!
  • இன்று நண்பகல் 12 மணி முதல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மீண்டும் ஆயிரம் கனஅடி நீர் திறப்பு!
  • சென்னைசென்னையில் 6 விமானங்கள் ரத்து;
  • சர்வதேச மாற்றுத்திறனாளிகளின் தினத்தையொட்டி திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து.
  • இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்படும் டாப் -10 காவல் நிலையங்கள்:

    தமிழகத்தில் சேலம் சூரமங்கலம்
    காவல்நிலையத்திற்கு 2ம் இடம்-மத்திய உள்துறை அமைச்சகம் பட்டியல் வெளியீடு.

Translate »
error: Content is protected !!