சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி உடல்நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சில நாட்களாக வீடு, அலுவலகத்தில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உடல்நிலை மோசமானதால் ஐ.சி.யூ.வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிராபிக் ராமசாமிக்கு சிறுநீரக பிரச்னை உள்ள நிலையில் கொரோனா பரிசோதனையும் எடுக்கப்பட்டுள்ளது.