டோக்கியோவில் நடைபெறும் 32 வது ஒலிம்பிக் போட்டிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிர் மல்யுத்த போட்டியில் 53 கிலோ எடை பிரிவி காலிறுதியில் இந்திய மல்யுத்த வீரர் வினேஷ் போகட் 3-9 என்ற கணக்கில் பெலாரசில் வனேசாவிடம் தோற்றார்.