டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் அமெரிக்கா மீண்டும் முதலிடம்

டோக்கியோ ஒலிம்பிக் பதக்க பட்டியலில் முதல் நாளில் சீனா முதலிடத்தில் இருந்தது. அடுத்த அமெரிக்கா முதலிடத்தில் இருந்தது. பதக்க பட்டியலில் ஜப்பான் நேற்று முன்னிலையில் இருந்தது. இன்று காலை அமெரிக்க பதக்கபட்டியலில்  மீண்டும் முன்னிலை பெற்றுள்ளது.

13 தங்கம், வெள்ளி 12 வெண்கலம் 10 உட்பட மொத்தம் 35 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது, 13 தங்கம், 6 வெள்ளி மற்றும் 9 வெண்கலம் உட்பட மொத்தம் 28 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது, ஜப்பான் மொத்தம் 22 பதக்கங்கள், 13 தங்கம், 4 வெள்ளி மற்றும் 4 வெண்கலங்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

 

Translate »
error: Content is protected !!