தங்கம் பவுனுக்கு ரூ.320 உயர்வு

தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்து வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ .4,435 ஆக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று காலை பவுன் 320 ரூபாய் உயர்ந்து 35,480 ரூபாய் ஆக உள்ளது . மேலும் வெள்ளி கிலோவுக்கு ரூ .900 உயர்ந்து ரூ .68,200 ஆக உள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ .68.20 க்கு விற்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!