தனக்கு கொடுத்த ஊக்கத்தொகையை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கிய மாணவி

திருப்பத்தூர்,

அனுசுயா என்ற இளம் பெண் 12-ம் வகுப்பு தேர்வில் காவலர்கள் குடும்பத்து மாணாக்கரிடையே முதல் மதிப்பெண் பெற்றதற்காக தமிழ்நாடு அரசு வழங்கும் ஊக்கத்தொகையான rs 7500ஐ முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளார்.

 

Translate »
error: Content is protected !!