தனுஷின் ‘டி44’ படக்குழு வெளியிட்ட அடுத்த அப்டேட்

தனுஷ் நடிக்கும் ‘டி44’ என அழைக்கப்படும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில், இப்படத்தின் நடிகர்கள் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, பிரபல இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோர் “டி 44” படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Translate »
error: Content is protected !!