தன்னையே கலாய்த்துக் கொண்ட பிரியா பவானி சங்கர்.. வைரலாகும் புகைப்படம்..!

பிரியா பவானி சங்கர் ஜிம்மில் தன்னைப் பற்றிய புகைப்படத்தையும், கயிற்றில் தலைகீழாக தொங்கும் புகைப்படத்தையும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், அந்த புகைப்படங்களுக்காக அவர் தன்னைஹேய் நல்லா சர்க்கஸ் பண்ற மேன்என்று கலை ரீதியாக பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

Translate »
error: Content is protected !!