தன் குழந்தையை உலகிற்கு அறிமுகம் படுத்தும் நடிகை

மயக்கம் என்ன என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக  அறிமுகமானார் ரிச்சா கங்கோபாத்யாய். இதன் பிறகு சிம்புவுடன் இணைந்து நடித்துள்ள ஒஸ்தி படம் இப்படம் மிக பெரிய ஹிட் அடித்தது.

போதே ஜியோ என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் சினிமாவில் பிரபலமானவர். கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்பமாக இருப்பதாக அவர் வெளியிட்டார்.

இந்நிலையில் மே 27-ஆம் தேதி ரிச்சாவுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அக்குழந்தையின் பெயர் ‘லூகா’ . தற்போது அவர் தந்து குழந்தையின் புகைப்படத்தை சமூகவளைத்தலத்தில் பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனனர்.

 

Translate »
error: Content is protected !!