தமிழகத்தில் ஊரடங்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு படிப்படியாக தளர்வுகள் அறிவித்து வருகிறது. இந்நிலையில் வரும் 23ஆம் தேதி உடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக்கு பிறகு முக்கிய முடிவுகள் வெளியாகும் என எதிர்பாக்கப்படுகிறது.

Translate »
error: Content is protected !!