தமிழகத்தில் 7வது நாளாக கொரோனா தினசரி பாதிப்பு குறைந்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்தி 79 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 486 பேர் உயிரிழந்துள்ளனர்.
கரும்பூஞ்சை நோய்:
கண் வீக்கம், மூக்கில் நீர் வடிதல் ஏற்பட்டால் மருத்துவரை அணுகவேண்டும். கரும்பூஞ்சை நோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் எளிதில் குணப்படுத்திவிடலாம் என தமிழக அரசால் அமைக்கப்பட்ட மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.