தமிழகத்தில் மின் தடை ஏற்படும் பகுதிகள்

சென்னை மேற்கு தாம்பரம் துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக முல்லை நகர், டிஎன்ஹெச்பி, கல்யாண் நகர் ,ஸ்டேட் பேங்க் காலனி, முடிச்சூர் ரோடு, பாரதி தெரு, பழைய தாம்பரம், கன்னடபாளையம், பட்டேல் நகர், கிஸ்கிந்த ரோடு, இரும்புலியார், ரெட்டியார் பாளையம், வைகை நகர, அமுர்தம் நகர் (ஒரு பகுதி) சாய் நகர, குட் வில் நகர, டிடிகே நகர், காந்திநகர், கிருஷ்ண நகர், கண்ணன் அவென்யூ, சக்தி நகர், குறிஞ்சி நகர் ஆகிய பகுதிகளில் 11-ம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

மணலி துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக சத்திய மூர்த்தி நகர், கார்கில் நகர், கங்கையம்மன் நகர், பாலகிருஷ்ணன் நகர், ராமசாமி நகர், ராஜாஜி நகர், காமராஜர் நகர், எம்.ஜி.ஆர். நகர், பெரியார் நகர், ஐஸ்வர்யா நகர், பார்வதி நகர் ஆகிய பகுதிகளில் 11-ம் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் வட்டாரத்தில் உள்ள குப்பிபாளையம் துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செங்காலிப்பாளையம், புதூர், குரும்பாபாளையம், ஒன்னி பாளையம் ஆகிய பகுதிகளில் 11-ம் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

திருப்பூர் மாவட்டம் உடுமலைபேட்டை சோமாத்தூர் துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக அந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் 11-ம் தேதி மின் விநியோகம் இருக்காது. தேனி மாவட்டம் வீராபாண்டி துணைமின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக அந்த சுற்றுவட்டாரப் பகுதிகளில் 11-ம் தேதி காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

Translate »
error: Content is protected !!