கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வரும் நிலையில் ஊரடங்கி நீட்டிக்கப்பட்டுவருகிறது.
ஜூன் 28ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடையும் நிலையில் மேலும் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் ஜூலை 5-ந்தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.