தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 13 ம் தேதி தொடங்கியது. செப்டம்பர் 21 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.இந்நிலையில், சபாநாயகர் அப்பாவு தலைமையில் இன்று வணிக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் செப்டம்பர் 13 ஆம் தேதியுடன் முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.