தமிழக பெருநகரங்களில் வாக்குப்பதிவு சதவீதம் குறைவு. கிராமங்கள், புறநகர்களில் வாக்குப்பதிவு அதிகம் – சத்யபிரதா சாகு.
சென்னையில் வசிக்கும் வெளியூர் வாசிகள் பல கிலோ மீட்டர் பயணித்து வாக்களித்துள்ளனர். சென்னையில் வசிப்பவர்களில் 50% பேர் அருகிலுள்ள வாக்குச்சாவடிக்கு சென்று கூட வாக்களிக்கவில்லை. நாளை முதல் பறக்குபடையின் வாகன சோதனைகள் இருக்காது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் தோராயமாக 71.79% வாக்குபதிவு. நள்ளிரவு 12 மணி அல்லது 1 மணிக்கு அதிகாரபூர்வ வாக்கு சதவீத விவரம் தெரியவரும் – சத்யபிரதா சாகு.