தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு 28 ஆம் தேதி காலை 6 மணி வரை அமலில் இருக்கும் நிலையில் ஊரடங்கை நீட்டிக்கலாமா? வேண்டாமா? என்பது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் நாளை ஒரு ஆலோசனை மேற்கொள்ள இருக்கிறார். முதலமைச்சர் மு க ஸ்டாலின் மருத்துவ வல்லுநர்கள் மற்றும் சுகாதார அதிகாரிகளுடன் சென்னை பொதுச் செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு ஆலோசனை நடத்த உள்ளார்.