தளர்வுகளற்ற முழு ஊரடங்கு பற்றி முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று காலை முதல்வர் மு..ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கை நாளை முதல் அமல்படுத்துவது குறித்து ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசிக்கிறார். காணொலியில் நடக்கும் ஆலோசனையில் தலைமைச் செயலாளர் உள்ளிட்ட உயரதிகாரிகளும் பங்கேற்கின்றனர்.

Translate »
error: Content is protected !!