திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார்.. பின் எங்கு செல்கிறார்..? முழு விவரம்

தமிழக முதலமைச்சராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பதவியேற்றார்.

10.45 to 12.10 மணி

1 கலைஞர் நினைவிடம்

2. பெரியார் திடல்

3. பேராசிரியர் இல்லம்

4. கோபாலபுரம்

5 .சி.ஐ.டி வீடு

12.10 மணிக்கு

6 .தலைமைச்செயலகம்

4 to 7 மணி

தலைமைச்செயலகம்

1. அமைச்சரவைக் கூட்டம்

2.மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை.

Translate »
error: Content is protected !!