தீவிர உடற்பயிற்சியில் ஈடுபடும் பிரபு.. எதற்காக..?

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் பிரபு தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

நடிகர் ரகுமான் பிரபுவுடன் எடுத்த செல்ஃபி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில், நடிகர் பிரபு எவரும் நம்ப முடியாத வகையில் உடல் எடையை குறைத்தது போல் தெரிகிறது. பொன்னியின் செல்வன் படத்தில் படத்திற்காக பிரபு உடல் எடையை குறைத்து வருகிறார் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Translate »
error: Content is protected !!