தெற்கு சாண்ட்விச் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவு 5.7 ஆக பதிவு

அட்லாண்டிக் பெருங்கடலின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள தெற்கு சாண்ட்விச் தீவுகளில் இன்று காலை 12.53 மணிக்கு வலுவான பூகம்பம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.7 ஆக பதிவாகி உள்ளது. 96 கி.மீ ஆழத்தில் மையப்பகுதி பதிவாகியுள்ளது. தெற்கு சாண்ட்விச் தீவுகள் மக்கள் யாரும் வசிக்கவில்லை. எனவே, யாருக்கும் எந்த வகையிலும் பாதிப்பு ஏற்படவில்லை

 

Translate »
error: Content is protected !!