தேனி ஒன்றியம் பகுதியில் 20சதவீத இட ஒதுக்கீட்டுக்காக 1000 போpடம் கையெழுத்து வாங்கி கிராம நிர்வாக அலுவலரிடம் பாமக-வினா; மனு கொடுக்கும் போராட்டம்

தேனி மாவட்டம் தேனி ஒன்றியம் பகுதியில் 20சதவீத இட ஒதுக்கீட்டுக்காக 1000 போpடம் கையெழுத்து வாங்கி கிராம நிர்வாக அலுவலரிடம் பாமகவினா

மனு கொடுக்கும் போராட்டம் வன்னியர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு குறித்து போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் அனைத்து வன்னிய சமூகத்தினரும் கையெழுத்திட்டு தேனி மாவட்டத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் மனு கொடுத்தனர்.

அதணை தொடர்ந்து தேனி ஒன்றியப்பகுதிகளில் உள்ள மக்களிடம் பாட்டாளி மக்கள் கட்சியினர் வீடு வீடாகச்சென்று கையெழுத்து வாங்கி தேனி ஒன்றியத்திக்குட்பட்ட கிராம நிh;வாக அலுவலர்களிடம் மாநில துணைபொதுசெயலாளர் முருகாணந்தம் தலைமையில் மனுக்கொடுத்தணர். இந்த நிகழ்ச்சியில் மாநில துணைஅமைப்புச்செயலாளர் ஜெயக்குமார்  தேனி வடக்கு மாவட்ட செயலாளார் எம்.ஜே.எம்சேட் தேனி வடக்கு மாவட்ட துணை செயலாளர் வேலு  மவட்ட விவசய அணி செயலள்ர் ரஜகோபல் தேனி நகர செயலாளர் வெற்றி மற்றும் தேவகுமார் உள்ளிட்ட பாமகவினார் ஏராழமானோர் கழந்து கொண்டு தேனி பகுதியில் உள்ள  கிராம நிர்வாக அலுவலரிடம் மனுகைளை கொடுத்தனர்.

Translate »
error: Content is protected !!