தேனி மாவட்ட சார்பாக 3 வது நாளாக இன்று மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தேனி மாவட்டம் சார்பில் மாவட்ட தலைவர் ராஜா முகமது தலைமையில், பெரியகுளம் நகர துணை செயலாளர் ஹிதாயத்துல்லாஹ் மற்றும் ஊடக பிரிவு செயலாளர் அஜ்மீர் மற்றும் நிர்வாகிகள் 30.05.2021 இன்று தேனி மாவட்டத்திலுள்ள பல்வேறு பகுதிகளில் கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக சிரமம் படும் பொது மக்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.