தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா நெகடிவ் என வந்துள்ளது.
உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு கொரோனா பரிசோதனையில் நெகடிவ் என வந்துள்ளது. உடல்நிலை சீராக இருப்பதால் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.