தொகுப்பாளராக களமிறங்கும் சிம்பு..!

விரைவில் சர்வதேச அளவில் பிரபலமான நிகழ்ச்சியில் சிம்பு தொகுப்பாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி, சர்வதேச அளவில் பிரபலமானசர்வைவர்நிகழ்ச்சியின் தமிழ் பதிப்பை சிம்பு தொகுத்து வழங்குவதாக கூறப்படுகிறது.

நிகழ்ச்சியின் விதிகளின்படி, போட்டியாளர்கள் ஆளில்லா தனி தீவில் வைக்கப்படுவார்கள், அவர்களுக்கு வெவ்வேறு பணிகள் வழங்கப்படும். அனைத்தையும் வெற்றிகரமாக கடந்து இறுதிவரை தாக்கும் போட்டியாளராக வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றியாளருக்கு பெரும் பரிசு வழங்கப்படும்.

Translate »
error: Content is protected !!