அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் படிக்கும் மாணவர்கள் நகரப் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்ய அனுமதிக்குமாறு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் உள்ள மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் முதல், இரண்டாம் ஆண்டு மற்றும் முதுகலை மாணவர்கள் ஆகஸ்ட் வரை இலவசமாக பயணம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.