பப்ஜி மதன் மனு.. தமிழக அரசுக்கு ஹைகோர்ட் நோட்டீஸ்..!

யூட்யூப் சேனல்களில் பெண்களை பற்றி தவறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதன் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் மதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த உத்தரவை ரத்து செய்ய மேல்முறையீடு செய்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. மதனின் சிறைத் தண்டனையை ரத்து செய்யக் கோரிய மதன் வழக்கில் 4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசு மற்றும் சென்னை காவல்துறை ஆணையருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

Translate »
error: Content is protected !!