பல வெற்றிப்படங்களை கொடுத்த பிரபல இயக்குனர் காலமானார்..!

பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்த்  இன்று காலை 3 மணியளவில் மாரடைப்பால் காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று காலை 3 மணிக்கு மாரடைப்பால் காலமானார்.

கனா கண்டேன், கோ, மாற்றான், காப்பான் உள்ளிட்ட படங்களை இயக்கியவர் கே.வி.ஆனந்த். காதல் தேசம், சிவாஜி உள்ளிட்ட படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.  சிறந்த ஒளிப்பதிவுக்காக தேசிய விருதும் பெற்றுள்ளார்.

Translate »
error: Content is protected !!