பவித்ரா வீட்டில் நடந்த விசேஷம்… வைரலாகும் கியூட் போட்டோஸ்

பவித்ரா செல்லமாக நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். கோகோ என்று பெயர் வைத்திருக்கும் செல்லப்பிராணியின் முதல் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார் பவித்ரா. நாய்க்கு பிங்க் நிற ஆடை அணியச் செய்து போட்டோஷூட்டையும் எடுத்திருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

Translate »
error: Content is protected !!