பெண்கள் பேட்மிண்டன்.. காலிறுதிக்கு முன்னேறினார் பி.வி. சிந்து..!

32 வது ஒலிம்பிக் விழா ஜப்பானின் தலைநகரான டோக்கியோவில் நடைபெறுகிறது. டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியின் காலிறுதிக்கு பி.வி.சிந்து இன்று 7 வது நாளில் டேனிஷ் வீரரை வீழ்த்தி முன்னேறினார். டோக்கியோ ஒலிம்பிக் பேட்மிண்டன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்து 16-வது சுற்றில் டென்மார்க்கின் மியா பிளிச்ஃபெல்ட்டை 21-15, 21-13 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

 

 

 

Translate »
error: Content is protected !!