ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகள்.
மாலியில் 25 வயது பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை ஒரே பிரசவத்தில் ஒன்பது குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார். தாய் மற்றும் குழந்தைகள் நன்றாக இருப்பதாக” மாலியின் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சிஸ்ஸே, ஐந்து பெண் குழந்தைகளையும், நான்கு சிறுவர்களையும் ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்ததாகவும், ஒன்பது குழந்தைகளும் சிசேரியன் மூலம் பிரசவிக்கப்பட்டதாகவும் மாலியன் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.