கொரோனா நிவாரணம் ₹4000 வழங்கும் திட்டம். முதல் தவனை ₹2000 வழங்க உத்தரவு,
ஆவின் பால் விலை ₹3 குறைப்பு,
அனைத்து பெண்களும் கட்டணமில்லாமல் நகர பேருந்தில் இலவச பயணம்,
தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சை கட்டணத்தை தமிழக அரசு காப்பீட்டு திட்டம் கீழ் ஏற்கும்.
100 நாட்களில் மக்கள் குறைகளை தீர்க்கும் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் திட்டத்தை செயல்படுத்த உத்தரவு,
உள்ளிட்ட 5 கோப்புகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.