உலகின் மூன்றாவது பெரிய வைரம் ஆப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவில் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த வைரக்கல் உலகின் மூன்றாவது பெரிய வைரம் என தெரிவிக்கப்படுகிறது.
முதல் வைரம்: 1095 ஆம் ஆண்டு தென் ஆபிரிக்க நாட்டில் 3,106 காரட் அளவு கொண்ட வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.
இரண்டாம் வைரம்: 2015 ஆம் ஆண்டு போஸ்வானா நாட்டில் 1,109 காரட் அளவு கொண்ட வைரம் கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் 1,098 காரட் அளவுடன் உலகின் மூன்றாவது பெரிய வைரம் போஸ்வானா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 73 மிமீ நீளம், 52 மிமீ அகலம் மற்றும் 27 மிமீ தடிமன் கொண்ட இந்த வைரக்கல் கடந்த 1-ம் தேதி அரசு துணையுடம் இயங்கும் டப்ஸ்வானா என்ற நிறுவனத்தால் கண்டுபிடிக்கப்பட்டது. பல கோடி பாதிப்புள்ள இந்த வைரம் கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்த உடன் ஏலம் விட போவதாக போஸ்வானா அரசு திட்டமிட்டுள்ளது.