புத்தாண்டை முன்னிட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் மரம் நட்டார்.
அவரைத் தொடர்ந்து கூடுதல் கமிஷனர்கள் கண்ணன், அமல்ராஜ், தினகரன், அருண், தேன்மொழி மற்றும் இணைக்கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட அதிகாரிகள் மரம் நட்டனர்.