மருத்துவக்கல்லூரி முதல்வர்கள் இடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் கரூர், கிருஷ்ணகிரி, தூத்துக்குடி, சிவகங்கை ஆகிய நான்கு மருத்துவக் கல்லூரி முதல்வர்களை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அது தொடர்பாக தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை விவரம் கீழே

Translate »
error: Content is protected !!