மலேசியாவில் புதிதாக 17,045 பேருக்கு கொரோனா

மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17,045 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் மொத்தமாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,13,438 ஆக உயர்ந்துள்ளது. 92 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 7,994 ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், கொரோனாவில் இருந்து 8.44 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் குணமடைந்துள்ளனர். நாட்டில் இதுவரை 4 லட்சம் 17 ஆயிரம் 738 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

 

Translate »
error: Content is protected !!