விஜய் நடித்த சூப்பர் ஹிட் மூவி மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் மாளவிகா மோகனன் கதாநாயகியாக நடித்து இருந்தார். இவருக்கு தமிழில் டப்பிங் செய்வது ரவீனா என்பது அனைவருக்கும் தெரியும்.
இருப்பினும், மாஸ்டர் படத்தின் மாளவிகா மோகனுக்கு டப்பிங் செய்தது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் நடிகை சுஜிதா தான் என்பது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அண்மையில் அளித்த பேட்டியில் சுஜிதா இதைக் கூறியுள்ளார்.