முகக் கவசம், சானிட்டைசர் போன்ற பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா சார்ந்த பொருட்களுக்கு தமிழக அரசு நிர்ணயம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் விவரம்,
* என்-95 மாஸ்க்களை அதிகபட்சம் 22 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யக் கூடாது
* பிபிஇ கிட் எனப்படும் கவச உடை விலை ரூ.273
* சானிடைசர் 200 மி.லி. விலை அதிகபட்சம் 110 ரூபாயாக இருக்க வேண்டும்
* சர்ஜிக்கல் மாஸ்க் ஒன்று அதிகபட்சம் ரூ.4.50க்குள் மட்டுமே விற்பனை செய்யப்பட வேண்டும். என தமிழக அரசு அறிவித்துள்ளது.