“மாஸ்டர்” படத்தின் சாதனையை முறியடித்த “பீஸ்ட்”

விஜய் மற்றும் நெல்சன் ஆகியோருடன் இணைந்து தயாரிக்கப்பட்டு வரும் பீஸ்ட் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு புதிய சாதனை படைத்துள்ளது.

நடிகர் விஜய் நடிக்கும்பீஸ்ட்” படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. தற்போதுபீஸ்ட்பட பர்ஸ்ட் லுக் போஸ்டர் ட்விட்டரில் வெளியிடப்பட்ட 24 மணி நேரத்தில் இந்தியாவில் அதிக லைக்குகளைப் பெற்ற சாதனையைப் படைத்துள்ளது.

விஜய்யின் மாஸ்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு 2 லட்சம் 71 ஆயிரம் லைக்குகள் கிடைத்து சாதனையாக இருந்த நிலையில் , தற்போது பீஸ்ட் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு 24 மணி நேரத்தில் 2 லட்சம் 78 ஆயிரம் லைக்குகள் கிடைத்து அந்த சாதனையை முறியடித்துள்ளது.

Translate »
error: Content is protected !!