முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரையிலும் ரூ.280.20 கோடி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் நன்றி தெரிவித்துள்ளார்.
இத்தொகையிலிருந்துகொரோனா சிகிச்சைக்காக ஏற்கனவே ரூ.141.40 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், கருப்புப்பூஞ்சை சிகிச்சைக்கான மருந்துகள் வாங்கிட ரூ.25 கோடி ஒதுக்கப்படுகிறது என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துளார்.