மே 1 முதல் இலவச சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழக அரசு அறிவித்துள்ளது.
18 முதல் 45 வயது வரை உள்ள அனைவருக்கும் இலவச தடுப்பூசி, அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் இலவச தடுப்பூசி முகாம் அமைக்கப்படும்.
கட்டிட, வெளி மாநில தொழிலாளர்கள், சில்லரை கடை வியாபாரிகள் என அனைவருக்கும் இலவச தடுப்பூசி, மாவட்டந்தோறும் நோய் பரவலுக்கு ஏற்ப பிராணவாயு வசதியுடன் தேவையான மருந்துகளை வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளது.