வெற்றி நடைபோடும் தமிழகம் என பாடல் போட்டால் மட்டும் போதுமா? வெற்றி எங்கு உள்ளது? என திமுக எம்.பி.கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
காலையில் ஒரு அறிவிப்பு, மாலையில் ஒரு அறிவிப்பு என குழப்பமான துறை என்றால் அது பள்ளிக்கல்வித்துறை தான் என அவர் தெரிவித்துள்ளார்.