ஸ்டாலின் பதவியேற்பு : கண்கலங்கிய துர்கா ஸ்டாலின்!

தமிழக முதலமைச்சராக மு..ஸ்டாலின் பதவியேற்றார். அவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமானம் செய்து வைத்தார்.

தமிழக முதலமைச்சராக மு..ஸ்டாலின் பதவி ஏற்றத்தை பார்த்து அவரது மனைவி துர்கா ஆனந்த கண்ணீர் விட்டார்.

முதலமைச்சர் மு..ஸ்டாலின் பதவியேற்ற காட்சிகள்

Translate »
error: Content is protected !!