ஹெர்னியா அறுவை சிகிச்சை முடிந்து முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ்

சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  குடலிறக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் தொடர் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமிக்கு ஹெர்னியா அறுவை சிகிச்சை நடைபெற்று அவர் நலமுடன் உள்ளதாக  மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில், இன்று முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.. வீட்டில் அவர் 3 நாட்கள் முழு ஓய்வு எடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்..

Translate »
error: Content is protected !!