11 மாதங்களுக்குப் பிறகு கும்பக்கரை அருவியில் குளிக்க அனுமதி

11 மாதங்களுக்கு பின்பு இன்று முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதித்து வனத் மக்கள் டிவி காவேரி செய்தி துறை அறிவிப்பு.

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கும்பக்கரை அருவிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தரும் நிலையில் கடந்த ஆண்டு மார்ச் 1ஆம் தேதி முதல் கொரோன நோய் தொற்று பரவல் காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்பொழுது நோய் தொற்று கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் நோய் தொற்று காரணமாக போட்டப்பட்ட பொது முடக்கத்தில் தமிழக அரசு பல்வேறு கட்டமாக தளர்வுகளை அறிவித்த நிலையில் தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா பயணிகளுக்கு அனுமதித்த நிலையில் தேனி மாவட்டத்தில் உள்ள கும்பக்கரை அருவிக்கு சுற்றுலா பயணிகளை அனுமதிக்காமல் வனத்துறையினர் தொடர்ந்து தடை விதித்து வந்தனர்.

இந்நிலையில் தேவதானபட்டி வனச்சரக அதிகாரி டேவிட்ராஜ் இன்று முதல் கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதித்து திறக்கப்பட்டுள்ளது. மேலும் சுற்றுலா பயணிகளை அருவி பகுதிக்கு அழைத்துச் செல்வதற்காக புதிதாக மின்சார வாகனத்தையும் இன்று முதல் இயக்கி வனத் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயம் தர்மல் ஸ்கேன் முறையில் பரிசோதனைக்கு பின்பு உள்ளே கவசம்கட்டாவனக்காவலர்களைமமாதங்ககுபயகுளிக்அனுமதித்தசுற்றுலாபயணிகள் மகிழ்ச்சி.

 

 

 

Translate »
error: Content is protected !!