14ஆம் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிக்கலாமா..? – முதல்வர் நாளை ஆலோசனை

ஜூன் 14ஆம் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை சுகாதாரத்துறையினருடன் ஆலோசனை மேற்கொள்ளஇருக்கிறார்.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் விதமாக ஜூன் 7லில் இருந்து ஜூன் 14வரை ஊரடங்கு நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் 14ஆம் தேதியுடன் முடிவடையும் ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு சுகாதாரத்துறையினருடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளஇருக்கிறார்.

இந்த ஆலோசனையில் ஊரடங்கு நீட்டிக்க படுமா என அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Translate »
error: Content is protected !!