ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்பாரா? இஷாந்த் சர்மா

இந்திய டெஸ்ட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா. இவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார். காயம் காரணமாக தொடக்கத்தில் விளையாடாமல் இருந்தார். அதன்பின் ஒரேயொரு போட்டியில் விளையாடினார். அப்போது அவருக்கு காயம் ஏற்பட்டது. இடது…

உடல்தகுதி பயிற்சியை தொடங்கினார்: ரோகித் சர்மா

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ரோகித் சர்மா ஐ.பி.எல். போட்டியின் போது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். இதனால் அவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியில் சேர்க்கப்படவில்லை. இதற்கிடையே ஐ.பி.எல்.-ல் மும்பை அணிக்காக கடைசி இரு ஆட்டங்களில் ஆடிய…

உத்தரபிரதேசத்தில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம் பிரதாப்கர் பகுதியில் மணிக்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரயாகராஜ்-லக்னோ தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவில் திடீரென காரும் லாரியும் பயங்கரமாக மோதிக்கொண்டதில் 6 குழந்தைகள் உட்பட 14 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து நள்ளிரவில்  நடந்துள்ளது. படுகாயம் அடைந்தவர்கள்…

இந்தியாவில் கொரோனா மீண்டும் அதிகரிப்பு

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 45,882 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 90,04,366 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் இன்று ஒரே நாளில் 584 பேர்…

திருவள்ளூர் மாவட்டத்தில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை: கலெக்டர் பொன்னையா ஆய்வு

திருவள்ளூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழை தொடர்பாக, வெள்ளத்தடுப்பு முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை கலெக்டர் பொன்னையா பல்வேறு இடங்களில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது: திருநின்றவூர் பேரூராட்சி எல்லைக்குட்பட்ட பெரிய ஏரியின் கரையை ஒட்டி பேரூராட்சி துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு…

காஞ்சி பாலாற்றில் கொத்து கொத்தாக மீன்கள்: அள்ளிச் செல்லும் கிராம மக்கள்

மூன்றாண்டுகள் கழித்து நீர்வரத்து கண்ட பாலாற்றில் கொத்துக் கொத்தாக மீன்களை மடை கட்டி கிராம மக்கள் அள்ளிச் சென்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து நீர்நிலைகளிலும் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.…

மதுரை திருமங்கலத்தில் 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் நடுகல் கண்டுபிடிப்பு

மதுரை திருமங்கலம், உச்சப்பட்டியில் கி.பி. 15ம் நூற்றாண்டைச் சேர்ந்த குதிரை வீரன் நடுகல், விஜய நகர அரசின் சின்னம் ஆகியவற்றை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி வரலாற்றுத் துறை…

அம்பத்துாரில் சிக்கிய 700 கிலோ குட்கா: பெட்டிக் கடைக்காரர் கைது

சென்னை, அம்பத்தூரில் போலீசார் நடத்திய அதிரடி ரெய்டில் பெட்டிக்கடையில் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்பட்ட 700 கிலோ குட்கா புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். சென்னை, அம்பத்துார், மேனாம்பேடு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பாக்கு விற்பனை…

அண்ணா பல்கலைக்கழகத்தில் பூட்டை உடைத்து ரூ. 16 லட்சம் புரொஜக்டர்கள் கொள்ளை

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள கட்டிடத்தின் பூட்டை உடைத்து ரூ. 16 லட்சம் மதிப்புள்ள புரொஜக்டர்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக சென்னை கோட்டூர்புரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் ‘சிவி ராமன் சயின்ஸ் பார்க்’ கட்டடத்தை சுத்தம் செய்வதற்காக…

பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜராக வந்த அல் உம்மா பயங்கரவாதிக்கு ரகசிய பொருள் கொடுத்த இருவர் பிடிபட்டனர்

சென்னை, பூந்தமல்லி கோர்ட்டுக்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட அல் உம்மா இயக்க பயங்கரவாதிக்கு பென் டிரைவ் கொடுத்த இருவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு மற்றும் மதுரையில் பாஜ தலைவர் அத்வானியை கொல்ல முயன்ற…

Translate »
error: Content is protected !!