திருச்செந்தூர் கோவிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி- பக்தர்களுக்கு அனுமதி இல்லை

தூத்துக்குடி திருச்செந்தூர் கோவிலில் நாளை நடைபெறும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பல்வேறு விழாக்களில் கந்தசஷ்டி திருவிழா…

வங்கியில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 23 லட்சம் மோசடி செய்த நபர் கைது

வங்கியில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 23 லட்சம் மோசடி செய்த நபரை சென்னை வேப்பேரி போலீசார் கைது செய்தனர். தலைமறைவான அவரது மகனை தேடி வருகின்றனர்.   கோபாலகிருஷ்ணன் சென்னை, வியாசர்பாடி, சாஸ்திரிநகர், 14வது தெருவைச் சேர்ந்தவர் ஜெனிபர் ஆரோக்கியமேரி (வயது…

சென்னையில் 72 இன்ஸ்பெக்டர்கள் டிரான்ஸ்பர்: கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு

சென்னை நகரில் 72 இன்ஸ்பெக்டர்களை பல்வேறு இடங்களுக்கு அதிரடியாக டிரான்ஸ்பர் செய்து கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். சென்னையில் பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த 72 இன்ஸ்பெக்டர்களை அதிரடியாக மாற்றி கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார். கட்டாயக் காத்திருப்போர் பட்டியலில்…

தேர்தலில் ஸ்டாலின் நிற்கும் தொகுதியில் போட்டி: சீமான்

வரும் சட்டசபை தேர்தலில் மு.க. ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் அவரை எதிர்த்து களமிறங்குவது பற்றி யோசித்து வருவதாக, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னையில் இன்று அவர் அளித்த பேட்டி: பீகார் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி சேராமல்…

தமிழகத்தில் இன்று 1,714 பேருக்கு கொரோனா – பெரம்பலூரில் மீண்டும் கொரோனா பாதிப்பு

தமிழகத்தில் இன்று மட்டும் 1,714 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது; 2,311 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இது தொடர்பாக, தமிழக சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் இன்று 1,714 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. தொற்று…

கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றி: பைசர் நிறுவனம் அறிவிப்பு

அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்த கொரொனா தடுப்பு மருந்து, 95% வெற்றி பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. உலகையே முடக்கிப் போட்ட கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டறியும் பணியில் இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஈடுபட்டுள்ளன.…

நடிகர் தவசிக்கு உதவும் நட்சத்திரங்கள்… சிம்பு ரூ.1 லட்சம் நிதி உதவி!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்பட நடிகர் தவசிக்கு சிம்பு ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளார்; இதேபோல், மேலும் பலர் உதவிக்கரம் நீட்டியுள்ளனர். கிழக்குச் சீமையிலேயே படத்தில் அறிமுகமானர் நடிகர் தவசி; வருத்தப்படாத வாலிபர்…

முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனிக்கு கொரோனா!

கேரளாவை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; இதையடுத்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். க்மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில், மத்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சராக இருந்தவர் ஏ.கே. அந்தோனி; கேரள மாநிலத்தை…

கோவை அருகே மின்வேலியில் சிக்கி யானை பரிதாபமாக பலி

மேட்டுப்பாளையம் அருகே, மின்சார வேலியில் சிக்கி, காட்டு யானை ஒன்று பரிதாபமாக உயிரிழந்தது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள பெத்திகுட்டை பகுதியை சேர்ந்த முருகேசன் என்பவரது, தனது தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார். வன விலங்குகளிடம் இருந்து பயிர்களை காக்கும் வகையில்,…

சசிகலா விடுதலை தாக்கத்தை ஏற்படுத்துமா? முதல்வர் பழனிச்சாமி பளிச் பதில்

சிறையில் இருந்து சசிகலா விடுதலையாவது, அதிமுகவில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் தெரிவித்தார். இது தொடர்பாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: சசிகலா சிறையில் இருந்து விடுதலையாவது, அதிமுகவில்…

Translate »
error: Content is protected !!